கேப்டவுன் டெஸ்ட்: 70 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. து

இந்த நிலையில் இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் இதனால் இந்திய தற்போது 70 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.