shadow

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது

இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் விராத் கோலி 79 ரன்களும் புஜாரே 43 ரன்கள் அடித்திருந்தார்கள். தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சாளர் ரபடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்திருந்த போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது