இன்று 2வது டெஸ்ட் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக வெற்றி பெற்றுள்ளது

இந்த நிலையில் ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால் தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா அணியும் இந்த போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயம் என்ற நிலை உள்ளதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.