shadow

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப் டவுன் நகரில் நடைபெற்று வருகிறது;

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி – 79, புஜாரா – 43 ரன்கள் எடுத்தனர்