டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா பழிவாங்குமா? இன்று முதல் ஒருநாள் போட்டி!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா இழண்ட்க நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடக்க உள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்படுவார் என்பதும் துணை கேப்டனாக பும்ரா செயல்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மொத்தம் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது