இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடர் தொடங்குவது எப்போது? புதிய அட்டவணை!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் இந்த தொடர் ஒத்தி வைக்கப்பட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் சற்று முன் பிசிசிஐ இந்தியா – தென் ஆப்பிரிக்கா தொடரின் புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் இதோ

முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30

இரண்டாவது டெஸ்ட்: ஜனவரி 03-07

மூன்றாவது டெஸ்ட்: ஜனவரி 11-15

முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 19

இரண்டாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 21

மூன்றாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 23