shadow

இந்தியா நியூசிலாந்தை வாஷ் அவுட் செய்யுமா? இன்று 3வது ஒருநாள் போட்டி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் முழுமையான வெற்றி பெறும் என்றும் நியூஸிலாந்து வெற்றி பெற்றால் ஆறுதல் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பகல் இரவு போட்டியாக நடைபெறும் இன்றைய போட்டி 12 30 மணிக்கு இந்தூர் மைதானத்தில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.