மயங்க் அகர்வால் அபார சதத்தால் இந்தியா வலுவான ஸ்கோர்!

மும்பையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்தியாவின் பேட்ஸ்மேன் கில், புஜாரே, மற்றும் விராட் கோலி, ஸ்ரேயா அய்யர் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகியபோதிலும் மயங்க் அகர்வால் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்

இன்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து உள்ளது எ

நியூசிலாந்து அணியின் அசாஷ் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்