shadow

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி. போராடி டிரா செய்தது இந்தியா

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

Virat Kohli, Alastair Cookராஜ்கோட்டில் கடந்த 9ஆம் தேதி ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான இன்று இந்தியா வெற்றி பெற 310 ரன்கள் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்த போட்டி டிராவில் முடிந்தது. 71 ரன்களில் 4 விக்கெட்டுக்கள் இழந்து இந்தியா தோல்விப்பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில் கேப்டன் விராத்கோஹ்லி கடைசி வரை அவுட் இல்லாமல் நின்று விளையாடி போட்டியை போராடி டிரா செய்தார்.,4ஸ்கோர் விபரம்

முதல் இன்னிங்ஸ்:

இங்கிலாந்து 537/10 159.3 ஓவர்கள்
இந்தியா 488/10 162 ஓவர்கள்

இரண்டாவது இன்னிங்ஸ்

இங்கிலாந்து 260/3 டிக்ளேர் 75.3 ஓவர்கள்
இந்தியா 172/6 52.3 ஓவர்கள்

ஆட்டநாயகன்: எம்.எம்.அலி

Leave a Reply