இந்தியா-இலங்கை முதல் ஒருநாள் போட்டி: ஸ்கோர் என்ன?

இந்தியா-இலங்கை முதல் ஒருநாள் போட்டி: ஸ்கோர் என்ன?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து உள்ள நிலையில் 25 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து உள்ளன.

ரோகித் சர்மா 83 ரன்களும், சுப்மன் கில் 70 ரன்கள் எடுத்து அவுட் ஆகி உள்ளனர். தற்போது விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.