3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா தோல்வி

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 287 ரன்கள் எடுத்தது.

288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது

இந்த நிலையில் இந்திய அணி283 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது

ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்தது