மீண்டும் இன்னிங்ஸ் தோல்வியா? 7 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னணி பேட்ஸ்மேன்கள் கே.எல்.ராகு, ரோகித் சர்மா, புஜாரா, விராத் கோலி, ஜடேஜா, ரிஷப் பண்ட் மற்றும் ரஹானே ஆகிய 7 பேரும் அவுட் ஆகி விட்டனர்

தற்போது உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்து விடுமோ என்ற அச்சத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது