ஒரே நாளில் 3வது இடத்தில் இருந்து 2வது இடம்:

இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம்

ரஷ்யாவை பின்னுக்கு தள்ளிவிட்டு கொரோனா பாதிப்பில் இந்தியா நேற்று மூன்றாவது இடம் பிடித்த நிலையில் இன்று கொரோனா ஒருநாள் பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியா 2-வது இடம் பிடித்துள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 49,458 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவில் ஒரே நாளில் 22,510 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் ஒரே நாளில் 21,486 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் ஒரே நாள் கொரோனா மரணங்களிலும் இந்தியா 2-வது இடம் பிடித்துள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் 656 பேர்களும், இந்தியாவில் ஒரே நாளில் 474 பேர் பேர்களும், அமெரிக்காவில் ஒரே நாளில் 360 பேர் பேர்களும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.