பாகிஸ்தானை இனி டெர்ரரிஸ்தான் என்றே அழைக்கலாம்: ஐநாவில் இந்தியா

பாகிஸ்தானை இனி டெர்ரரிஸ்தான் என்றே அழைக்கலாம்: ஐநாவில் இந்தியா

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று இந்தியாவின் மீது சிறிய அளவிலான அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என பாகிஸ்தான் பிரதமர் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று இந்தியா இந்த கூட்டத்தில் விமர்சனம் செய்தபோது, ‘பாகிஸ்தான் நாட்டை இனி ‘டெரரிஸ்தான்’ என்று அழைக்கலாம் என்று கூறியது.

இந்தியாவின் இந்த கருத்தை அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த பாகிஸ்தான் அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த வீடியோவை தற்போது பார்க்கலாம்

https://www.youtube.com/watch?v=tSgkTInqivc

Leave a Reply