பஞ்சாங்கத்தைப் பார்த்து ராக்கெட் விட்ட இந்தியா?; மாதவன் கூறும் கதை

ஐரோப்பியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் 900 மில்லியன் கணக்கில் பணம் செலவழித்து 30வது முறைதான் மார்ஸுக்கு ராக்கெட் அனுப்புவதில் வென்றனர்.

ஆனால் இந்தியாவில் 2014ம் ஆண்டு எந்த நாளில் எந்த நொடியில் ராக்கெட்டை ஏவவிட்டால் மார்ஸை எட்ட முடியுமென்று பஞ்சாங்கத்தைப் பார்த்துக் கணித்து ராக்கெட்டை ஏவவிட்டனர் என,

‘ராக்கெட்ரி’ படத்தின் சிறப்பு விழாவில் நடிகர் மாதவன் கூறியுள்ளார்.