மீண்டும் கொரோனா: எண்ணிக்கை அதிகரிப்பு

corona virus

நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது

குறிப்பாக கேரளா உள்பட ஒருசில மாநிலங்களில் குரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் அக்டோபர் மாதம் மூன்றாவது அறையை தோன்றும் என்பதற்கான அறிகுறியாக இது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இருப்பினும் நாடு முழுவதும் விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது