shadow

இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவில் மேலும் 8,329 பேருக்கு கொரோனா பாதிப்பு – 10 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மேலும் 4,216 பேர் குணமடைந்துள்ளனர்

கொரோனாவுக்கு 40,370 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்