3ஆம் இடம் பிடித்ததால் பரபரப்பு

கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் இருந்தது

அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு முன் இருந்த நிலையில் தற்போது ரஷ்யாவில் பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது

இந்தியாவில் தினமும் சுமார் 20 ஆயிரம் பேர்களுக்கும் மேலாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருப்பதே இந்த முன்னேற்றத்துக்கு காரணம்

இந்தியாவில் தற்போது 697,836 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பிரேசிலில் 16 லட்சம் பேர்களும் அமெரிக்காவில் சுமார் 30 கோடியும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதால் மூன்றாவது இடத்திற்கு மேல் இந்தியா முன்னேறாது என்று எதிர்பார்க்கப்படுகிறது,.

Leave a Reply