விராத் கோஹ்லியின் அபார 94 ரன்கள்: 208 இலக்கை எட்டிய இந்தியா

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று ஐதராபாத் நகரில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராத் மிக அபாரமாக பேட்டிங் செய்து 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து மேட்ச் ஃபினிஷர் என்பதை நிரூபித்தார்.

ஸ்கோர் விபரம்:

மே.இ.தீவுகள் அணி: 207/5 20 ஓவர்கள்

ஹெட்மயர்: 56
லீவீஸ்: 40
பொல்லார்டு: 37

இந்திய அணி: 209/4 18.4 ஓவர்கள்

விராத் கோஹ்லி: 94
கே.எல்.ராகுல்: 62
ரிஷப் பண்ட்: 18

ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி

இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி வரும் டிசம்பர் 8ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறும்

Leave a Reply