shadow

143 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி: 70 ரன்களில் ஆட்டமிழந்த அயர்லாந்து

இந்தியா மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று டப்ளின் நகரில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று அயர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விபரம்:

இந்திய அணி: 213/4 20 ஓவர்கள்

ராகுல்: 70 ரன்கள்
ரெய்னா: 69 ரன்கள்
பாண்ட்யா: 32 ரன்கள்

அயர்லாந்து அணி: 70/10 12.3 ஓவர்கள்

வில்சன்: 15 ரன்கள்
போர்ட்டர்பீல்டு: 14 ரன்கள்
தாம்ப்சன்:13 ரன்கள்

ஆட்டநாயகன்: சாஹல் (3 விக்கெட்டுக்கள்)

Leave a Reply