shadow

இந்திய அணி பேட்டிங்.. கில், தவான் அபாரம்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது.

ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது

இதனால் இந்திய அணி தற்போது இறங்கி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான கில் மற்றும் தவான் தலா 34 ரன்கள் எடுத்து உள்ளனர்

இந்திய அணி சற்று முன் வரை 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 72ரன்கள் எடுத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டது.

இந்தியா, நியூசிலாந்து, கிரிக்கெட்,