சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை என்ன?

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41 குறைந்துள்ளது. இன்றைய ஒரு கிராம் தங்கத்ஹ்டின் ரூ.4,192ஆகும்.

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 328 ரூபாய் குறைந்துள்ளதால் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.33,536 ஆகும்.

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.68.50 ஆகும். எனவே இன்று வெள்ளியின் விலை ஒரு கிலோ 68 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும்.

Leave a Reply