பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு பெரும்பான்மை இழப்பு!

பாகிஸ்தானில் ஆளும் இம்ரான்கான் தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்தது – கூட்டணியில் இருந்த MQM கட்சி ஆதரவை விலக்கியது

இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.