shadow

ரூ.6 கோடி மதிப்புள்ள காரை இம்ரான்கான் ஒப்படைக்க வேண்டும்: அதிரடி அறிவிப்பு

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்து விலகிய போது அரசுக்கு சொந்தமான 6 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை எடுத்துச் சென்றதாக தெரிகிறது

இதனை அடுத்து பாகிஸ்தான் செய்தித்துறை அமைச்சர் பிஎம்டபிள்யூ காரை உடனடியாக இம்ரான்கான் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்

இந்த உத்தரவு பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது