shadow

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை விட குறைவாக உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்

சென்னை- 191

கோவை – 115

செங்கல்பட்டு – 86

திருப்பூர்- 29

கன்னியாகுமரி- 16

ஈரோடு – 38

தஞ்சை – 13

திருவள்ளூர் – 33

திருச்சி – 23