shadow

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்

சென்னை- 223

கோவை – 136

செங்கல்பட்டு – 92

திருப்பூர்- 40

கன்னியாகுமரி- 22

ஈரோடு – 47

தஞ்சை – 15

திருவள்ளூர் – 39

திருச்சி – 28