அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

மகப்பேறு விடுப்பு பெற்ற பெண் ஊழியர்கள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் பணியிட மாறுதல் பெற்றால், பின் மீண்டும் மகப்பேறு விடுப்பை கோர இயலாது என மனித வள மேலாண்மை துறை விளக்கம் அளித்துள்ளது.

புதிய பணியிடத்தில் சேர்ந்தபின் மீண்டும் மகப்பேறு விடுப்பு கோர அடிப்படை விதிகளில் இடமில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதனால் அரசு பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.புதிய பணியிடத்தில் மகப்பேறு விடுப்பை தொடர வழிவகை இல்லை.