தமிழகம் முழுவதும் மீண்டும் அமல்!!

இந்தியாவின் பல பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,466 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.7,458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் மட்டும் 624 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் . கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.