இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் குறித்த தகவல் சற்றுமுன் வெளிவந்துள்ளது

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் ஆகிய ஐக்கி பெர்ரி வெளியேறிவிட்டார்

ஏற்கனவே அவருக்கு குறைந்த வாக்குகள் பெற்று இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் வெளியேறிவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது