இன்று திருச்சியில் நடைபெறவுள்ள பாஜக மாநாட்டில் பாஜக தலைவர்கள் பலரும் பங்கேற்கிறார்கள். கூட்டத்தில் கலந்து கொள்ள ஆன்லைன் வழியாக ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களிடம் 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் விழா மேடைக்கு வரும் வழியில் மோடி, ரஜினியை இணைத்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன் ரஜினியை சந்தித்து  பாஜக கட்சியினர் ஆதரவு கோரினர். ஆனால் அவர் மௌனத்தையே பதிலாக தந்தார். தற்போது ரஜினி ஆதரவு கிடைக்குமா என்று பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Reply