shadow

ஐ.சி.சி. தரவரிசை பட்டியல். அஸ்வின், ஜடேஜா அபாரம்

aswinஒவ்வொரு தொடர் முடிந்த பின்னர் ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியாகி வரும் நிலையில் கடந்த மே 31ஆம் தேதியுடன் முடிந்த காலவரையறைக்குள்ள ஐசிசி கிரிக்கெட் தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய வீரர்களின் பெயர் இல்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல்:

1. ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா

2. ஜோ ரூட் இங்கிலாந்து

3. கேன் வில்லியம்சன் நியூசிலாந்து

4. ஆம்லா தென்னாப்பிரிக்கா

5. யூனுஸ்கான் பாகிஸ்தான்

6. டிவில்லியர்ஸ் தென்னாப்பிரிக்கா

7. ஆடம் வோக்ஸ் ஆஸ்திரேலியா

8. டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா

9. மாத்யூஸ் இலங்கை

10. மிஸ்பா உல்ஹக் பாகிஸ்தான்

ஐசிசி பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல்:

1. ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து

2. ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா

3. ஸ்டார்ட் பிராட் இங்கிலாந்து

4. யாசிர் ஷா பாகிஸ்தான்

5. டேல் ஸ்டெயின் தென்னாப்பிரிக்கா

6. ரவீந்திர ஜடேஜா இந்தியா

7. டிரெண்ட் பவுல்ட் நியூசிலாந்து

8. ஜோஷ் ஹசிவுட் ஆஸ்திரேலியா

9. மோர்ன் மார்க்கல் தென்னாபிரிக்கா

10. வெமன் பிலாண்டர் தென்னாப்பிரிக்கா

Leave a Reply