இந்திய அணிக்கு அபராதம் மற்றும் புள்ளி குறைப்ப்பு: ஐசிசி அதிரடி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மெதுவாக ஓவர்கள் வீசியதால் இந்திய அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 20% அபராதம் என ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் இருந்து இந்திய அணிக்கு ஒரு புள்ளி குறைப்பு எனவும் ஐசிசி அறிவித்துள்ளது.