கொசு பேட் படம் போட்டு பேட்மிண்டன் சாம்பியன்களை கிண்டல் செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி

கொசு பேட் படம் போட்டு பேட்மிண்டன் சாம்பியன்களை கிண்டல் செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி

சமீபத்தில் இந்திய பேட்மிட்டன் வீரர்கள் தாமஸ் பேட்மிட்டன் கோப்பையை வென்று சாதனை படைத்தனர்

முதன்முதலாக தாமஸ் கோப்பையை இந்திய பேட்மிட்டன் வீரர்கள் வென்றதை அடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பேட்மிட்டன் பேட்டிற்கு பதிலாக கொசு பேட்டை பதிவு செய்து இந்தியர்கள் எப்படி பேட்மிட்டன் சாம்பியனை வென்றார்கள் என்று இந்தோனேசியர்கள் ஆச்சரியப் படுகிறார்கள் என்று கிண்டலாக பதிவு செய்திருந்தார்

இந்த கிண்டல் பதிவிற்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருவதோடு பேட்மிட்டன் வீரர்களை அவமதித்ததாக குற்றஞ்சாட்டி வருகின்றன