பெரும் பரபரப்பு
நடிகை ரகுல் ப்ரீத்திசிங் மது பாட்டில்களை வாங்கி செல்வது குறித்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’’தேவ்’, சூர்யா நடித்த ‘என்.ஜி.கே’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ராகுல் பிரீத்சிங் இன்று காலை கடைவீதியில் சில பாட்டில்களை கையில் வைத்து கொண்டு நடந்து சென்றார்
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து அவர் மதுவை வாங்கி செல்கிறாரா? என பலரும் சந்தேகத்தை எழுப்பினர். ஆனால் உண்மையில் தன மெடிக்கல் கடையில் சில மருந்துகளை வாங்கி சென்றதாகவும், மெடிக்கல் கடையில் மது விற்பார்களா? என்றும் கேள்வி எழுப்பி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
Oh wow ! I wasn’t aware that medical stores were selling alcohol 🤔😂😂 //t.co/3PLYDvtKr0
— Rakul Singh (@Rakulpreet) May 7, 2020
Leave a Reply