shadow

சினிமாவில் நுழையும் போது சில அட்ஜெஸ்மெண்ட்கள் செய்தது உண்மைதான். சன்னிலியோன்

sunny-leoneகனடா நாட்டை சேர்ந்த சன்னிலியோன் கடந்த சில வருடங்களாக பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். கூகுள், மற்றும் யாஹூ தேடுதளங்களில் அதிக நபர்களால் தேடப்படும் நபர் இவரே.

இந்நிலையில் சமீபத்தில் சன்னிலியோன் குறித்த ஆப் ஒன்று வெளியாகியுள்ளது. இதன் தொடக்க விழாவில் பேசிய சன்னிலியோன் பாலிவுட்டில் நுழையும்போது எனக்கு புது அனுபவமாக இருந்தது.

இந்திய திரையுலகம் இயங்கும் விதம், தொழில்நுட்ப கலைஞர்களின் போக்கு ஆகியவை எனக்கு புதியது. எனவே எனது வழக்கமான நடைமுறையை மாற்றி அட்ஜெஸ்ட் செய்துதான் நடித்தேன். ஆனாலும் அமெரிக்காவை ஒப்பிடுகையில் இந்தியா எனது விருப்பமான நாடு என்பதில் சந்தேகம் இல்லை’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply