ஒரே ஓவரில் 4 விக்கெட்டுக்கள்: பஞ்சாபை புரட்டி எடுத்த ஐதராபாத்

ஒரே ஓவரில் 4 விக்கெட்டுக்கள்: பஞ்சாபை புரட்டி எடுத்த ஐதராபாத்

ஐபிஎல் : ஹைதராபாத் அணிக்கு 152 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்

முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்ப்பு

லிவிங்ஸ்டன் அபாரமாக விளையாடி 60 ரன்கள் அடித்த போதிலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.

இதனால் பஞ்சாப் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குறிப்பாக இம்ரான் மாலிக் வீசிய கடைசி ஓவரில் 4 விக்கெட்டுக்கு வீழ்த்தப்பட்டன