ஐ.எஸ்.ஐ. கால்பந்து: முதல்முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற அணி இதுதான்!

ஐதராபாத் மற்றும் கேரள அணிகளுக்கிடையே நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இறுதியில் ஐதராபாத் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது

நேற்று கோவாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டது

இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி சூட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஐதராபாத் மூன்று கோல்களும் கேரளா ஒரு ஒரு கோல் மட்டுமே போட்டதால் ஐதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது