ஐந்து போட்டிகளில் தொடர் வெற்றி: 10வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறிய ஐதராபாத்

ஐந்து போட்டிகளில் தொடர் வெற்றி: 10வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறிய ஐதராபாத்

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கடைசி இடத்தில் இருந்த ஹைதராபாத் அணி நேற்றைய போட்டியின் முடிவில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது

நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

நேற்றைய அபார வெற்றியால் 10 புள்ளிகளுடன் ஐதராபாத் அணி 2-வது இடத்தில் உள்ளது

ஸ்கோர் விபரம்:

பெங்களூரு: 68/10

ஐதராபாத்: 72/1 8 ஓவர்கள்