மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி: அதிர்ச்சி புகைப்படம்

அசாம் மாநிலத்தில் சமீபத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி ஒன்றுக்கு மனித முகம் இருப்பதை பார்த்து ஆட்டுக்குட்டி உரிமையாளர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் கச்சார் என்ற மாவட்டத்தில் மனிதரைப் போலவே முகமும் உள்ள கண்கள் மூக்கு காது போன்ற உடலமைப்புக் கொண்ட ஆட்டுக் குட்டி பிறந்துள்ளது

இந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள் என்பதும் இந்த ஆட்டுக்குட்டியின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.