சென்னை தியேட்டரில் வலிமை படம் பார்த்த ஹூமா குரேஷி: வைரல் புகைப்படங்கள்!

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் இன்று அதிகாலை 4 மணிக்கு ரிலீசாகியுள்ள நிலையில் சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் இந்த படத்தைபோனிகபூர், நாயகி ஹூமா குரேஷி, வில்லன் கார்த்திகேயா ஆகியோர் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ஹூமா குரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் சென்னையில் என்னுடன் யாரெல்லாம் படம் பார்க்கிறீர்கள் என டுவிட்டை பதிவு செய்துள்ளார். இந்த டுவிட் வைரலாகி வருகிறது.