shadow

ajithஅஜீத், அனுஷ்கா, த்ரிஷா, அருண்விஜய், விவேக் மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வரும்5ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது ‘என்னை அறிந்தால்.

இந்த திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்க்க அஜீத் ரசிகர்கள் மிக ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் நமது சென்னை டுடே நியூஸ் சார்பில் அஜீத் படத்தை முதல் நாளில் சென்னையில் படம் பார்க்க 10 டிக்கெட்டுக்களை வழங்கவுள்ளது.

நீங்கள் செய்யவேண்டியது இதுதான். சென்னை டுடே நியூஸ் இணையதளம் குறித்து உங்கள் கருத்துக்களை இரண்டு வரிகளுக்கு மிகாமல் எழுதி ctnchennaitodaynews@gmail.com என்ற இமெயிலுக்கு எழுதி அனுப்புங்கள். சிறப்பான கருத்துக்கள் கூறும் 10 ரசிகர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அஜீத் படத்தின் டிக்கெட்டுக்கள் அவர்களுடைய முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். தமிழ் அல்லது ஆங்கிலம் என எந்த மொழியில் வேண்டுமானாலும் கருத்துக்கள் கூறலாம். வெற்றி பெற்றவர்கள் இமெயில் மூலம் அறிவிக்கப்படுவார்கள்.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தல அஜீத் பயன்படுத்தி ‘என்னை அறிந்தால்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்கும் வாய்ப்பை பெற்றுக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply