தேர்வு பயத்தை தெளியவைக்கும் 3 மந்திரங்கள். Dr.தனலட்சுமி

23

நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு கூட தேர்வு வந்துவிட்டால் சிறிது பயம் வந்துவிடும். அப்படி இருக்கும்போது சுமாராக படிக்கும் மாணவர்கள் குறித்து சொல்லவே வேண்டியதில்லை. மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் பயம் எதனால் வருகிறது. அந்த பயத்தை போக்கி தேர்வை பயமில்லாமல் சந்திப்பது எப்படி என்பது குறித்து டாக்டர் கே.ஆர்.தனலட்சுமி அவர்கள் விளக்குகிறார். இவர் பக்தவச்சலம் நினைவு பெண்கள் கல்லூரியின் காமர்ஸ் டிபார்ட்மெண்டின் HOD ஆக பணிபுரிகிறார்.

தேர்வு பயத்தை போக்குவது எப்படி என்பது குறித்து டாக்டர் தனலட்சுமி என்ன கூறுகிறார் என்பதை இனி பார்ப்போம்….

 

[embedplusvideo height=”400″ width=”590″ editlink=”http://bit.ly/1gFVVvh” standard=”http://www.youtube.com/v/tfEL2BcRi6Y?fs=1″ vars=”ytid=tfEL2BcRi6Y&width=590&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep1875″ /]

Leave a Reply