shadow

குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லையா? இதோ ஒரு எளிய வழி

தற்போது ரேசன் கடைகளில் ஆதார் எண்ணை நம் குடும்ப அட்டை எண்ணோடு பதிவு செய்யப்பட்டு கொண்டு உள்ளது. அதை செய்யாதவர்கள், தங்கள் ஸ்மார்ட்போனில் Google app store-l Tnepds என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை போட்டால் ஒரு முரை குறுஞ்செய்தி வரும் (One Time Password)

அதை அந்த செயலியில் போட்டுக்கொண்டால் நமக்கு நம் பக்கம் திறக்கும். அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் பொருட்டு நம் ஆதார் அட்டையை காட்டினால் Barcode ஸ்கேன் செய்யும்.

பின்னர் அதேபோல் எல்லா குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையையும் பதிவு செய்யலாம். இளைஞர்கள் தாமும் பயன்பெற்று மற்றவர்களுக்கும் பதிவு செய்து கொடுக்கவும்.

Leave a Reply