கமல்ஹாசனுக்கு என்ன பிரச்சனை? மருத்துவமனை அறிக்கை!

நடிகர் கமல்ஹாசன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை சீராக இருப்பதா சமீபத்தில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது

இந்த நிலையில் சற்று முன்னர் மீண்டும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.