கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஊடகங்களால் தடை: உள்துறை அமைச்சகம்

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஊடகங்களால் தடை: உள்துறை அமைச்சகம்

கொரோனா வைரசுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் போராடி வரும் நிலையில் ஒருசில ஊடகங்களின் போலியான செய்திகள் அந்த போருக்கு மிகப்பெரிய தடையாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது

போலி செய்திகள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கடினமானதாக்குவதாகவும் கொரோனா நோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்த போலி செய்திகள் அடங்கிய ஊடகங்கள் தடையாக இருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இந்த வழக்கு விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply