எம்ஜிஆரையே எதிர்த்த அதிமுகவின் ‘பொதுக்குழு’ வரலாறு

1976ம் ஆண்டு செப்டம்பரில் எம்ஜிஆர் பொதுக்குழு கூட்டினார்.

அதில், அண்ணா திமுக என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திமுக என மாற்றுவது,

மறைந்த முதல்வர் அண்ணாவின் உருவத்தை பச்சைக் குத்துவது போன்ற முடிவுகளுக்கு முன்னாள் எம்எல்ஏ விஸ்வநாதன், தயாரிப்பாளர் கோவை செழியன்,

அப்போதைய சட்டப்பேரவை துணைத்தலைவர் பி.சீனிவாசன் உள்ளிட்ட அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து எம்ஜிஆரையே எதிர்த்தனர்.