இந்தி எதிர்ப்பு வசனம் பேசும் விஜய்: தேவையா இந்த காட்சி?

இந்தி எதிர்ப்பு வசனம் பேசும் விஜய்: தேவையா இந்த காட்சி?

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் விஜய் இந்தி எதிர்ப்பு வசனம் பேசியுள்ளார்.

’பீஸ்ட்’ திரைப்படத்தின் ஒரு காட்சியில் உங்களுக்காக நான் இந்தி கற்றுக்கொள்ள முடியாது என்றும் தேவை என்றால் நீங்கள் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்றும் விஜய் வசனம் பேசுகிறார்

பீஸ்ட் படத்தின் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் உள்ள இந்த வசனம் தேவையா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.