shadow

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 15 ரூபாய் உயர்ந்து, ரூ.4,755-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ரூ.38,040-க்கு விற்பனையாகிறது.

இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 12 ரூபாய் உயர்ந்து, ரூ.3,895-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலையில் எந்த மாற்றமில்லாமல், ரூ.66,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.