உயர்ந்த தங்கத்தின் விலை!!

இன்று ராக்கெட் வேகத்தில் அதிகரித்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ. 4,755க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.65.70க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.65,700க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.