மறைமுக தேர்தலில் திமுக – அதிமுகவினர் வாக்குவாதம்: பெரும் பரபரப்பு

மதுரை, திருமங்கலம் நகராட்சி மறைமுக தேர்தலில் திமுக – அதிமுகவினர் வாக்குவாதம் செய்ததால் பரபர்பபு ஏற்பட்டுள்ளது.

* 6 கவுன்சிலர்களை கொண்ட அதிமுகவுக்கு 9 வாக்குகள் பதிவானதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

* மொத்தமுள்ள 27 வார்டுகளில் திமுக 18, அதிமுக 6, தேமுதிக 2, காங். 1 இடத்தில் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.